news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews இயக்குனர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

இயக்குனர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு

Director Aamir

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள் 1

பிரபாஸின் டார்லிங் படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு :

நடிகர் பிரபாஸின் டார்லிங் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதை ஒட்டி, புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கருணாகரன் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து, கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான டார்லிங், 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

16ஆம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகும் 'யூத்' :

கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் திரைப்படம் வரும் 16ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பள்ளி கால நினைவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யூத் திரைப்படம், சுமார் 80 கோடி ரூபாய் வரை வசூலித்தது. சிறை திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த அனிஷ்மா, யூத்-ல் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

அஜித் - ஷாலினி திருமணநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் :

நடிகர் அஜித் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் 26 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித் - ஷாலினி திருமணநாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த அமர்க்களம் படம் வரும் 24ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு :

“ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்தநிலையில், அதற்கு படக்குழுவில் இருக்கும் எடிட்டரே காரணம் என இயக்குனர் அமீர் குற்றச்சாட்டியுள்ளார். ஒருவேளை சென்சார் போர்டில் இருந்து பகிரப்பட்டிருந்தால் CENSOR_COPY என்ற வாட்டர் மார்க் இருந்திருக்கும் என தெரிவித்த அமீர், ஆனால் லீக் செய்யப்பட்ட வீடியோவில் EDIT_REF என்று இருப்பதால் எடிட்டர்தான் குற்றவாளி என கூறினார்.

Related Link
அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக மாரி செல்வராஜ் கருத்து

அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக மாரி செல்வராஜ் கருத்து



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 37 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved