news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews காந்தாரா படத்தின் காட்சியை கேலி செய்ததாக சர்ச்சை
tv

Also Watch

tv

Read this

காந்தாரா படத்தின் காட்சியை கேலி செய்ததாக சர்ச்சை

காந்தாரா

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranveer

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் காந்தாரா படத்தின் காட்சியை நகைச்சுவையாக நடித்துக் காட்டியதால் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங், கடும் எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கோரினார். படத்தில் வரும் பெண் தெய்வமான தெய்வா பாத்திரத்தை பெண் பேய் என்று அவதூறாக பேசி, நடிப்பு என்ற பெயரில் கேலி செய்ததாக ரன்வீருக்கு, கன்னட ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
4 hrs 30 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved