news-tamil-logo

3/22/2026, 9:47:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "ஜனநாயகன் வெளியீட்டை முடிவு செய்யவது சென்சார் போர்டுதான்"
tv

Also Watch

tv

Read this

"ஜனநாயகன் வெளியீட்டை முடிவு செய்யவது சென்சார் போர்டுதான்"

ராமாபுரம், சென்னை

Posted on: Jan 11, 2026 02:47 PM

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namitha

ஜனநாயகன் திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக சென்சார் போர்டுதான் முடிவு செய்ய வேண்டும் என நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா தெரிவித்துள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவில் இருக்கும் அனைவரும் விஜய்க்கு நண்பர்கள் தான் எனவும், ஜனநாயகன் படத்தை தங்களை போல பொதுமக்களும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள “டாக்ஸிக்” திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
13 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved