news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு
tv

Also Watch

tv

Read this

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு

Ranveer singh

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranveer singh

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை பாலிவுட் நடிகர் ரன்விர் சிங் ஜாலியாக நடித்து காட்டியது சர்ச்சையான நிலையில், அவர் மீது தற்போது காவல்நிலையத்தில் புகாரளிக்கபட்டுள்ளது.

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் வக்கீல் பிரசாந்த் மதல் என்பவர் அளித்த புகாரில், நடிகர் ரன்வீர் சிங் பேச்சு, நடவடிக்கை லட்சக்கணக்கான இந்துகள் மற்றும் கர்நாடகத்தில் துளுமொழி பேசும் மக்களின் மனதை புண்படுத்தி உள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Link
மோகன்லாலின் 366வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மோகன்லாலின் 366வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி

5
29 mins agoshare
இபிஎஸ் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved