மகரசங்கராந்தியை முன்னிட்டு வெளியான "மன சங்கர வர பிரசாத் காரு" மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடிக்கு, நடிகர் சிரஞ்சீவி RANGE ROVER சொகுசு காரை பரிசளித்துள்ளார். தற்போது வரை திரைப்படத்தின் வசூல் 400 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு வெளியான கைதி NO:150 திரைப்படத்திற்கு பிறகு, தற்போதுதான் சிரஞ்சீவிக்கு மிகப் பெரிய வெற்றிப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். Related Link வசூல் மழையில் "தலைவர் தம்பி தலைமையில்" திரைப்படம்