Also Watch
Read this
By: Web Team

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசனை தான், தனது முதல் படமாக பார்ப்பதாகவும், ரசிகர்களும் அப்படி தான் பார்ப்பார்கள் என நம்புவதாகவும் நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம், இவ்வாறு கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved