news-tamil-logo

3/19/2026, 8:44:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பாலையா நடித்துள்ள அகண்டா 2 திரைப்படத்தின் பாடல்
tv

Also Watch

tv

Read this

பாலையா நடித்துள்ள அகண்டா 2 திரைப்படத்தின் பாடல்

அகண்டா 2

Posted on: Nov 15, 2025 11:49 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aganda 2

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் பாலையா நடித்துள்ள அகண்டா 2 திரைப்படத்தின் முதல் பாடலான அகண்டா தாண்டவம் வெளியானது தமன் இசையமைக்க கல்யாணசக்ரவர்த்தி, திரிபுரனேனி ஆகியோர் பாடலை எழுதியுள்ளனர். சங்கர்மகாதேவன், கைலாஷ் கெர் பாடியுள்ளனர்.

இத்திரைப்படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
4 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved