news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படம்

அரசன்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arasan

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படத்தின் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. அரசன் திரைப்படத்திற்கு பிறகு அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
17 hrs 8 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved