news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இயக்குநர் வெற்றி மாறன் இயக்க உள்ள அரசன்
tv

Also Watch

tv

Read this

இயக்குநர் வெற்றி மாறன் இயக்க உள்ள அரசன்

அரசன்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Simbu

இயக்குநர் வெற்றி மாறன் இயக்க உள்ள அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வரும் 9 ஆம் தேதி தொடங்கும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக இப்படம் உருவாக உள்ள நிலையில், வடசென்னை படத்தில் நடித்தவர்களில் சிலரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்ததாக சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
5 hrs 38 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved