நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ்நிதி மோரும் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அமெரிக்க வீதிகளில் இருவரும் ஒன்றாக நடந்து வருவது, நண்பர்களுடன் உணவகத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனஇதையும் படியுங்கள் : தமிழ் சினிமாவில் சாதிய பாகுபாடு மிக மோசம் நடிகர் கலையரசன் வேதனை..!