தமிழ் திரையுலகில் சாதிய பாகுபாடு மிக மோசமாக இருப்பதாக, நடிகர் கலையரசன் வேதனை தெரிவித்தார். அவர் கதாநாயகனாக நடித்துள்ள டிரெண்டிங் திரைப்படம் வரும் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆவதை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் தமக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறினார்.இதையும் படியுங்கள் : விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் திரைப்படம் செப்.5ல் ரிலீஸ்..!