காந்தாரா-2 திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தான் முடித்து விட்டதாக நடிகை ருக்மணி வசந்த் இன்ஸ்டா ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், காந்தாரா இரண்டாம் பாகத்தில் நடிகை ருக்மணி வசந்த் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் :நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் சீரிஸில் நடிக்கும் சித்தார்த் "Unaccustomed Earth" தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்