Netflix series siddarth
சினிமா
நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் சீரிஸில் நடிக்கும் சித்தார்த் "Unaccustomed Earth" தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்
ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பின் அடிப்படையின் உருவாகும் இந்த சீரிஸில், அமித் முகர்ஜி எனும் கதாபாத்திரத்தில் சித்தார்த் பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார்.
