news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home automobilesnews BMW மோட்டார் நிறுவனத்தின் புதிய ரக பைக்
tv

Also Watch

tv

Read this

BMW மோட்டார் நிறுவனத்தின் புதிய ரக பைக்

BMW Motor

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BMW F450

BMW மோட்டார் பைக் : 

பிரபல BMW மோட்டார் நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களுடன் கூடிய BMW F 450 GS ரக மோட்டார் சைக்கிளை வரும் 23ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

இந்த மோட்டார் சைக்கிளின் மாடல் ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க ஓசூர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 420 CC செயல் திறன் கொண்ட இந்த ரக பைக்கின் எக்ஸ் ஷோரும் விலை 5 லட்ச ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Link
கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர்

கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பு, தவெகவில் ஐக்கியம்

4
3 mins agoshare
3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved