Also Watch
Read this
By: Manigandan Raja

"எந்த நேரத்தில் வேண்டுமானால் முடிவுக்கு வரலாம்" :
ஈரான் மீதான போர் எந்த நேரத்தில் வேண்டுமானால் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி ஒன்றில் கூறினார். ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கு இலக்குகள் ஏதும் இல்லாததால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் டிரம்ப் அதிரடியாக பேசினார்.
முன்னதாக அடுத்த 4 வாரங்களுக்கு தொடரும் என்று டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போதைய அறிவிப்பின் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என உலக நாடுகள் கருத்து தெரிவிக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved