news-tamil-logo

3/18/2026, 5:52:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்கா - இங்கிலாந்து புதிய வர்த்தக ஒப்பந்தம்.. வரி விதிப்பை விட விஷத்தன்மை வாய்ந்தது - சீனா
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா - இங்கிலாந்து புதிய வர்த்தக ஒப்பந்தம்.. வரி விதிப்பை விட விஷத்தன்மை வாய்ந்தது - சீனா

புதிய வர்த்தக ஒப்பந்தம்

Posted on: May 15, 2025 07:16 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

சீன நிறுவனங்களை புறக்கணிக்கும் வகையில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த சீனா, இது வரி விதிப்பு நடவடிக்கையை விட விஷத்தன்மை வாய்ந்த செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே நீண்ட காலமாக வர்த்தக மோதல் நடந்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 5 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved