news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews யாழ்ப்பாணம் கடற்கரையில் வழக்கத்துக்காக மாறாக கடல் நுரை
tv

Also Watch

tv

Read this

யாழ்ப்பாணம் கடற்கரையில் வழக்கத்துக்காக மாறாக கடல் நுரை

இலங்கை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SL Sea foam

இலங்கையின் யாழ்ப்பாணம் கடற்கரையில் வழக்கத்துக்கு மாறாக குவிந்த கடல் நுரையால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். மருதங்கேணி, பருத்தித்துறை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வெள்ளை நுரைகள் குவிந்ததைக் கண்ட மீனவர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கெனவே, மன்னார் மாவட்டம் விடத்தல் தீவு கடற்பகுதியில் பெருமளவில் டால்பின்கள் காணப்பட்ட பிறகு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது கடல் நுரைகள் அதிகளவில் வருவதால் இயற்கை பேரிடரின் அறிகுறியா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 42 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved