news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்பாராத தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்பாராத தீ விபத்து

அமெரிக்கா

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA Fire accident

அமெரிக்காவின் அல்பெணி நகரில் அடுக்குமாடி குயியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சஹாஜா உடுமாலா அல்பெணி நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். சகமாணவிகளுடன் சேர்ந்து வெஸ்ட் அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். திடீரென சஹாஜா தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சக மாணவிகள் உயிர் பிழைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

0
8 mins agoshare
கத்திரிக்காய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved