news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கத்தோலிக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

கத்தோலிக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம்

அமெரிக்கா

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA Gun shoot

அமெரிக்காவின் மின்னபோலீஸ் பகுதியில் உள்ள கத்தோலிக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். பள்ளிக்கு மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வந்திருந்த போது, திடீரென்று மர்ம நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
5 hrs 39 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved