வர்த்தக ஒப்பந்தம் : இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம், வரலாற்று சிறப்புமிக்கது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் சாம்பியன் ஆஃப் கோல் என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் அமையும் என்று கூறினார். மேலும், அமெரிக்கா இப்போது உலகின் முன்னணி எரிசக்தி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். Related Link வடகொரிய நாட்டின் அடுத்த அரசியல் வாரிசு யார்?