Also Watch
Read this
By: Manigandan Raja

நாடாளுமன்ற முதல் கூட்டம் :
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் முதல் முறையாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. அதிபர் மொஹம்மது ஷஹபுதின் ((Mohammad Shahabuddin)) உரையுடன் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் தொடங்கும்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் புரட்சிக்கு பிறகு பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved