ஐரோப்பா மற்றும் பிற நாடுகளின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கிரீன்லாந்துக்கு ஆதரவு அளித்து வருவதை சுட்டிக்காட்டி, டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவை உறுதிப்படுத்தப்பட்டால், ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் ஐரோப்பியர்கள் பதிலளிப்பார்கள் என்றும் இமானுவேல் மேக்ரான் பதிலடி கொடுத்துள்ளார்.இதையும் படியுங்கள் : தெஹ்ரான் வரித்துறை அலுவலகத்திற்கு தீ வைப்பு