news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews "வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை"
tv

Also Watch

tv

Read this

"வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை"

France

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Immaunvel

ஐரோப்பா மற்றும் பிற நாடுகளின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கிரீன்லாந்துக்கு ஆதரவு அளித்து வருவதை சுட்டிக்காட்டி, டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவை உறுதிப்படுத்தப்பட்டால், ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் ஐரோப்பியர்கள் பதிலளிப்பார்கள் என்றும் இமானுவேல் மேக்ரான் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் :  தெஹ்ரான் வரித்துறை அலுவலகத்திற்கு தீ வைப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விளாத்திகுளம் வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை

5
3 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved