news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் - ஈரான் இடையே விரைவில் அமைதி ஏற்படும்.. பேச்சுவார்த்தை, சந்திப்பு நடந்து வருவதாக ட்ரம்ப் தகவல்
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல் - ஈரான் இடையே விரைவில் அமைதி ஏற்படும்.. பேச்சுவார்த்தை, சந்திப்பு நடந்து வருவதாக ட்ரம்ப் தகவல்

இஸ்ரேல் - ஈரான் போர்: ட்ரம்ப் தகவல்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் எனவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஈரான் உயர்மட்டத் தலைவரை கொல்ல இஸ்ரேல் திட்டம்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
45 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved