Also Watch
Read this
Posted on: May 22, 2025 09:55 AM
By: Srini Vasan

கத்தாரில் இருந்து பரிசாக அளிக்கப்பட்ட ஜெட் விமானத்தை அமெரிக்கா முறையாக ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் சவுதிக்கு பயணம் மேற்கொண்ட டிரம்புக்கு, 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர போயிங் நிறுவன தயாரிப்பின் ஜெட் விமானம் பரிசாக அளிக்கப்பட்டது.
இதற்கு டிரம்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜெட் விமானத்தை பெற்று கொள்ளாமல் இருப்பது முட்டாள் தனம் என்று கூறினார்.
இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக ஜெட் விமானத்தை பெற்றுக்கொண்ட அமெரிக்க அரசு, டிரம்பின் பிரத்யேக பயன்பாட்டுக்காக தயார் செய்ய விமான படைக்கு உத்தரவிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved