news-tamil-logo

3/18/2026, 6:06:34 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் நடைமுறை.. தேர்வு நடைமுறை வாடிகனில் புதன்கிழமை துவங்குகிறது
tv

Also Watch

tv

Read this

புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் நடைமுறை.. தேர்வு நடைமுறை வாடிகனில் புதன்கிழமை துவங்குகிறது

போப் ஆண்டவர் தேர்தல்

Posted on: May 06, 2025 03:54 PM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போப் ஆண்டவர் தேர்தல்

கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணி வாடிகனில் நாளை துவங்குகிறது.

Sistine Chapel என்ற தேவாலயத்தில் 133 கார்தினால்கள் ஒன்று கூடி புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர்.

காலை, மாலை என இரண்டு முறை ரகசிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், ஒருமித்த தேர்வு எட்டப்பட்டால், ஆலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகையும், தேர்வு எட்டப்படா விட்டால் கரும் புகையும் வெளியேறும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 19 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved