news-tamil-logo

3/19/2026, 4:26:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தெஹ்ரான் வரித்துறை அலுவலகத்திற்கு தீ வைப்பு
tv

Also Watch

tv

Read this

தெஹ்ரான் வரித்துறை அலுவலகத்திற்கு தீ வைப்பு

தெஹ்ரான், ஈரான்

Posted on: Jan 18, 2026 10:57 AM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran fire

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள வரித்துறை அலுவலகம் தீப்பற்றி எரியும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 3 வாரமாக குறிப்பிட்ட பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் தீவிரத்தை இக்காட்சி அடிக்கோடிட்டு வெளிகாட்டியுள்ளது.

போராட்டக்காரர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் :  கிரீன்லாந்திற்கு ஆதரவளித்த நாடுகள் மீது வரிவிதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 39 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved