news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இங்கிலாந்தின் எஃப் 35 ரக போர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்தின் எஃப் 35 ரக போர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..

பயிற்சின்போது கோளாறு

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்து எஃப் 35 ரக போர் விமானம் ஜப்பானின் ககோஷிமா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜப்பானின் கடற்பகுதியில் தென் சீன கடலில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எஃப் 35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 18 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved