news-tamil-logo

3/22/2026, 11:03:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கிரீன்லாந்திற்கு ஆதரவளித்த நாடுகள் மீது வரிவிதிப்பு
tv

Also Watch

tv

Read this

கிரீன்லாந்திற்கு ஆதரவளித்த நாடுகள் மீது வரிவிதிப்பு

Trumph

Posted on: Jan 18, 2026 10:53 AM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

கிரீன்லாந்திற்கு ஆதரவளித்த நாடுகள் மீது வரிகளை விதிப்பேன் என்ற அதிபர் டிரம்பின் மிரட்டல் காரணமாக, அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்க ஐரோப்பிய ஒன்றிய எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

டிரம்ப்பின் மிரட்டல்கள் நிற்கும் வரை அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தும் பணிகளை நிறுத்திவைக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள் :  நடிகர் அஜித்குமாரை சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
16 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved