Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவில், ChatGPT உடனான உரையாடல்களுக்குப் பிறகு 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, சிறுவனின் பெற்றோர் OpenAI மீது வழக்குத் தொடர்ந்தனர்.
சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஆடம் ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், தற்கொலை பற்றிய ChatGPT உடன் விவாதித்த பிறகு கடந்த ஏப்ரல் 11 அன்று இறந்ததாக கூறப்படுகிறது.
மகனின் இறப்பு ChatGPT தான் காரணம் என குற்றம்சாட்டிய ஆடம் ரெயின் பெற்றோர், ChatGPT தற்கொலை எண்ணங்களை தூண்டியதாக கூறி
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved