news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்.. அப்பாவி மக்கள் 18 பேர் காயம் - மருத்துவமனையில் அனுமதி
tv

Also Watch

tv

Read this

அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்.. அப்பாவி மக்கள் 18 பேர் காயம் - மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

உக்ரைனின் கார்கிவ் நகரில் குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் படுகாயமடைந்தனர்.

கார்கிவ் நகரில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தின.

இதில் குடியிருப்புகள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved