அமெரிக்காவை தனது எதிரி நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதை டெலிகிராமில் தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் திமித்ரி மெத்ததேவ், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபர் விதித்த தடைகள் ஒரு போருக்கு நிகரானது என்பதால் அமெரிக்காவை எதிரி நாடாக பிரகடனப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.