Also Watch
Read this
By: Web Team

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் ஜேவியர் மிலே மீது பொருட்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசின் ஊழல் வழக்கு தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் பேரணி நடத்தினார்.
அப்போது அரசுக்கு எதிரானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பொருட்களை அவர் மீது வீசி எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனே அவர் பாதுகாப்பாக வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved