news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மதுபான விடுதியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு
tv

Also Watch

tv

Read this

மதுபான விடுதியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு

தென் ஆப்பிரிக்கா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SA

தென் ஆப்பிரிக்க நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டோரியா நகருக்கு அருகில் உள்ள தனியார் மதுபான விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள், எதிர்பாராத விதமாக அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 14 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 54 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved