Also Watch
Read this
By: Manigandan Raja

இஸ்ரேல் பேச்சுக்கு மோடி வரவேற்பு :
இந்தியா-இஸ்ரேல் இடையிலான இரு தரப்பு உறவின் ஆழம் குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வரவேற்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நம்பிக்கை, கண்டுபிடிப்பு மற்றும் அமைதி ஆகிவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இஸ்ரேலுடனான நட்பை இந்தியா மதிப்பதாகவும், இஸ்ரேல் பயணத்தின் போது அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved