news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியா வரும் அமெரிக்க ராப் இசை கலைஞர் கான்யே வெஸ்ட்
tv

Also Watch

tv

Read this

இந்தியா வரும் அமெரிக்க ராப் இசை கலைஞர் கான்யே வெஸ்ட்

இந்தியா

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanye west

அமெரிக்க ராப் இசை கலைஞரான கான்யே வெஸ்ட், இந்தியாவில் முதல்முறையாக வரும் ஏப்ரல் மாதம் தனது இசை நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் இந்தியாவில் இசை கச்சேரிகளை நடத்துவது அதிகரித்து வரும் நிலையில், கான்யே வெஸ்டின் இந்த நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டால் நடப்பாண்டின் மிகவும் பேசப்படும் இசை நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் .

இதையும் படியுங்கள் : விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் தனுஷின் "தேரே இஸ்க் மேன்" படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள்

1
2 hrs 53 mins agoshare
ஜெர்மனி ராஜ்நாத் சிங்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved