Also Watch
Read this
Posted on: May 22, 2025 03:55 PM
By: Srini Vasan

இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருவதை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் ஜான் போல்டன் விமர்சித்துள்ளார்.
அனைத்திற்கும் தாம் தான் காரணம் என பேசுவதுதான் டிரம்பின் வாடிக்கை என பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved