news-tamil-logo

3/19/2026, 8:23:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க ஜெலென்ஸ்கி தயார்.. மூன்றாண்டு போர் முடிவுக்கு வருமா? என எதிர்பார்ப்பு
tv

Also Watch

tv

Read this

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க ஜெலென்ஸ்கி தயார்.. மூன்றாண்டு போர் முடிவுக்கு வருமா? என எதிர்பார்ப்பு

புதினை சந்திக்க ஜெலென்ஸ்கி தயார்

Posted on: May 21, 2025 03:57 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
58

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்திக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தயாராக இருப்பதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா அறிவித்துள்ளார்.

மேலும் பேச்சுவார்த்தையை எளிதாக்க, அனைத்து வழிமுறைகளுக்கும் உக்ரைன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை குறைந்தது, மக்கள் மகிழ்ச்சி

14
8 mins agoshare
today gold ratebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved