news-tamil-logo

3/16/2026, 3:35:27 PM

news-tamil-logo
more
Home worldnews காசா மக்களை பட்டினியில் தள்ளிய இஸ்ரேலுக்கு கண்டனம்..
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

காசா மக்களை பட்டினியில் தள்ளிய இஸ்ரேலுக்கு கண்டனம்..

இஸ்ரேலுக்கு கண்டனம்

Posted on: Aug 02, 2025 06:56 AM

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

காசா மக்களை பட்டினியில் தள்ளிய இஸ்ரேலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

ஹவுதி இயக்க ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சபீன் சதுக்கத்தில் ஒன்று கூடி, காசா மக்களை பட்டினிக்கு தள்ளிய இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

பேரணி சென்ற போராட்டக்காரர்கள் கையில் உள்ள ஆயுதங்களை அசைத்து காட்டி, காசாவுக்கு துணை நிற்பதாக கூறி முழக்கமிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிம்புவுடன் இணையும் DUDE இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

0
4 mins agoshare
Dude director








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved