Also Watch
Read this
Posted on: May 15, 2025 07:11 AM
By: Srini Vasan

உலகளவில் அமைதி ஏற்பட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய போப் லியோ உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், போர் ஒருபோதும் தவிர்க்க முடியாதது அல்ல எனத் தெரிவித்த அவர், ஆயுதங்கள் ஒருபோதும் பிரச்னையை தீர்க்காது, அதிகரிக்கவே செய்யும் எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved