news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பவன் கல்யான் நடிப்பில் வெளியான ஹரிஹர வீரமல்லு இங்கிலாந்தில் திரையிடப்பட்ட ஹரிஹர வீரமல்லு திரைப்படம்..!
tv

Also Watch

tv

Read this

பவன் கல்யான் நடிப்பில் வெளியான ஹரிஹர வீரமல்லு இங்கிலாந்தில் திரையிடப்பட்ட ஹரிஹர வீரமல்லு திரைப்படம்..!

இங்கிலாந்து

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pavan kalayan movie in uk

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹரிஹர வீர மல்லு திரைப்படம் இங்கிலாந்தில் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்களின் ஒழுங்கீன செயலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

திரைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்த சமயத்தில் பார்வையாளர்கள் சிலர் பேப்பர்களை கிழித்து எறிந்தும், கூச்சலிட்டும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து படம் பாதியில் நிறுத்தப்பட்டு, அங்கு வந்த திரையரங்க பாதுகாவலர்கள் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட இளைஞர்களை கண்டித்து எச்சரித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 14 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved