வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்த ஆண்டு தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்கப்பதை தடுக்க அவர்களது தேசிய அடையான அட்டைகள் தடை செய்யப்பட்டுள்ளன.