Also Watch
Read this
By: Web Team

பிரான்சில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அலுவலகம் அறிவித்துள்ளது. அண்மையில் பிரான்ஸ் பிரதமராக பதவியேற்ற செபஸ்டியன் லெகுர்னு, அரசியல் நெருக்கடி காரணமாக சில வாரங்களில் பதவி விலகினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved