news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கேப் மாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை..
tv

Also Watch

tv

Read this

கேப் மாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை..

கேப் மாகாணத்தில் கனமழை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இதுவரை 78 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
9 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved