ஸ்கைலட் கப்பல் மீது தாக்குதல் : ஹோர்முஸ் நீரினை அருகே ஸ்கைலட் கப்பல் மீது குண்டு வீசி ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி பலாவ் (Palau) நாட்டு கொடி கட்டப்பட்ட எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் கேப்டனாக பணியாற்றிய பீகாரை சேர்ந்த கேப்டன் ஆஷிஷ் குமார், ராஜஸ்தானை சேர்ந்த ஊழியர் தலீப் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். Related Link ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்