news-tamil-logo

3/18/2026, 5:40:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் தாக்குதல்

Gaza

Posted on: Feb 04, 2026 03:11 PM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gaza

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி 500-க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவில் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் வருத்தம் தெரிவித்தார்.

வரும் காலங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் இஸ்ரேலுக்கு ஆண்டனியோ குட்டெரஸ் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.

Related Link
மியான்மரில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

மியான்மரில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
53 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved