news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவுக்கு பூஞ்சையை எடுத்து வந்த சீன தம்பதி செயல் அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு சமம் - நிபுணர் அச்சம் ..!
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவுக்கு பூஞ்சையை எடுத்து வந்த சீன தம்பதி செயல் அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு சமம் - நிபுணர் அச்சம் ..!

அமெரிக்கா

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virus poonjai

சீன தம்பதி நச்சு பூஞ்சையை எடுத்து வந்த செயல், அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு சமமானது என்று அமெரிக்காவின் சீன விவகார நிபுணர் எச்சரித்துள்ளார்.

சீனா உடனான உறவுகளை முறித்துக் கொள்வது உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் Covid-ஐ விட அதிக பாதிப்புகள் ஏற்பட சாத்தியமுள்ளது என்று அமெரிக்க நிபுணர் கார்டன் ஜி சாங் அச்சம் தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 33 வயதான யுன்கிங் ஜியானும், அவரது காதலன் 34 வயதான ஜுன்யோங் லியுவும், கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசியை தாக்கக் கூடிய தலை கருகல் நோயை ஏற்படுத்தும் ஃபுசாரியம் கிராமினேரம் என்ற பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்த சதி செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
45 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved