news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் புகுந்த கார்
tv

Also Watch

tv

Read this

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் புகுந்த கார்

குவாடலூ, பிரான்ஸ்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
France

பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள குவாடலூ (( Guadeloupe )) தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 10 பேர் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், கார் ஓட்டுநரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 33 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved