Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் 4.7 ரிக்டர் என்ற அளவுகோலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக குலுங்கிய நிலையில் மக்கள் கட்டடங்களிலிருந்து உடனடியாக வெளியேறினர். நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved