பாகிஸ்தானில் மோசமான பனி மூட்டம் காரணமாக வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சரகோதா மாவட்டத்தில் டிரைவருக்கு சாலை தெரியாமல் போனதால், பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். அதேபோன்று பலூசிஸ்தான் மாகாணத்திலும் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதையும் படியுங்கள் : 7ஆவது முறையாக அதிபராகும் யோவரி முசவேனி